திருத்தகுநல்லீர்,
மண்ணில் புதைந்துள்ள சிவலிங்க திருமேனியை,திருக்கோவிலில் அமைத்து மூலவராக வைத்து வழிபாடு செய்ய தேவையான நிதி நிலையில்லாதனாலும்,திருப்பணி தொண்டு செய்யும் மக்கள் குறைவாகவுள்ள இந்நிலையில் இறைவனுக்கு கூரையாவது போட்டு,வழிபாடு செய்யலாம் என்ற,அன்பு உள்ளங்களின் செயல்களை வரவேற்போம்.மேலும் கூரையிலுள்ள இத்திருகோவில்கள் அனைத்தையும் திருப்பணி செய்து,சிறப்பான வழிபாடு நடைபெற முயற்சி செய்வோம்.
52.ULUTHAMANGALAM
05/09/2014
உளுதமங்கலம்
-அருள்மிகுகயிலாசவாசன்திருக்கோவில் ( கருங்குழிரயில்வேகேட்அடுத்துஇடதுபுறம்
2 km ல்இவ்வூர்உள்ளது)சுவாமிபெரியபாணம்
, மேல்தளம்கான்கிரிடில்போடப்பட்டுள்ளது .