திருத்தகுநல்லீர்,
மண்ணில் புதைந்துள்ள சிவலிங்க திருமேனியை,திருக்கோவிலில் அமைத்து மூலவராக வைத்து வழிபாடு செய்ய தேவையான நிதி நிலையில்லாதனாலும்,திருப்பணி தொண்டு செய்யும் மக்கள் குறைவாகவுள்ள இந்நிலையில் இறைவனுக்கு கூரையாவது போட்டு,வழிபாடு செய்யலாம் என்ற,அன்பு உள்ளங்களின் செயல்களை வரவேற்போம்.மேலும் கூரையிலுள்ள இத்திருகோவில்கள் அனைத்தையும் திருப்பணி செய்து,சிறப்பான வழிபாடு நடைபெற முயற்சி செய்வோம்.
VAAGANATHA KOLLAI
26/07/2015 வாகநத்த கொல்லை -காஞ்சிபுரம் அடுத்து தூசியிலிருந்து 2 Kmல் இவ்வூர் உள்ளது.கூரையில் ஒரு ஓடு உடைந்துள்ளது . தொடர்புக்கு- திரு.சீனிவாசன் -9655850804.